Posts

Showing posts from May, 2022

மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god1329591506

Image
மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god

மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்...956366984

Image
மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாநாடு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே படம் செம வரவேற்பை பெற்றது. தமிழில் எடுக்கப்பட்டாலும் மொத்தம் 5 மொழிகளில் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். எஸ்.ஜே.சூர்யா பேசும், வந்தான்...சுட்டான்...செத்தான்...ரிப்பீட்டு என்ற டயலாக் செம ஃபேமஸ் ஆனது. முதல் நாளே மாநாடு படம் ரூ.9 கோடிகளை வசூல் செய்தது. முதலில் சில நாட்கள் வசூலை அறிவித்து வந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிறகு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தனக்கு சரியான கணக்கை ஒப்படைக்காததால் படத்தில் வசூலை தன்னால் அறிவிக்க முடியவில்லை என வேதனையாக ட்வீட் போட்டார். அதற்கு பிறகு வசூலை பற்றி அவர் எந்த தகவலும் சொல்லவில்லை. முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலை கடந்த மாநாடு படம், 25வது நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சிம்புவின் முதல் 100 கோடி வசூல் படம் இது தான். பிறகு...

Viruchagam Rasi | June Rasi palan 2022 | Scorpio | விருச்சகம் ராசி | ஜூன் மாதபலன்கள் 20221817353614

Image
Viruchagam Rasi | June Rasi palan 2022 | Scorpio | விருச்சகம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

Eeramana Rojaave Season 2 | 2nd to 5th June 2022 - Promo1150770131

Image
Eeramana Rojaave Season 2 | 2nd to 5th June 2022 - Promo

தனுசு 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் dhanusu guru peyarchi 2022 in tamil palangal Tamil god1289993561

Image
தனுசு 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் dhanusu guru peyarchi 2022 in tamil palangal Tamil god

June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Kadagam868290030

Image
June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Kadagam

என்னை வாழவிடாமல் சீரழிக்கும் சனி தனுசு | Astrovel Jothidam | Tamil Astrology | sani | rasipalan664850332

Image
என்னை வாழவிடாமல் சீரழிக்கும் சனி தனுசு | Astrovel Jothidam | Tamil Astrology | sani | rasipalan

Pathala Pathala Song-க்கு புது விளக்கம் கொடுத்த Kamal Haasan | Vikram Press Meet | Lokesh Kanagaraj283262725

Image
Pathala Pathala Song-க்கு புது விளக்கம் கொடுத்த Kamal Haasan | Vikram Press Meet | Lokesh Kanagaraj

கனடா: குரங்கு அம்மையால் இதுவரை 15 பேர் பாதிப்பு1041401299

Image
கனடா: குரங்கு அம்மையால் இதுவரை 15 பேர் பாதிப்பு கனடாவில் 15 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜோ பைடனுடன் மோடி பேச்சுவார்த்தை1052437012

Image
ஜோ பைடனுடன் மோடி பேச்சுவார்த்தை ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் ஜோ பைடனுடன் மோடி பேச்சுவார்த்தை: சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க இந்தோ-பசிபிக் கடலில் கூட்டு ரோந்து செல்ல முடிவு

வாட்ஸ் அப்பில் மாஸ் அப்டேட் | ஆதார், பான் கார்டு, லைசென்ஸ், RC புக் Download செய்யலாம் | Whatsapp85055874

Image
வாட்ஸ் அப்பில் மாஸ் அப்டேட் | ஆதார், பான் கார்டு, லைசென்ஸ், RC புக் Download செய்யலாம் | Whatsapp

On behalf of the Integrated Horticulture Movement in the Karimangalam area ...

Image
காரிமங்கலம் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கம் சார்பில் வழங்கப்படும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரிச்சை சாகுபடி செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இன்று நேரில் பார்வையிட்டார்.

Tamil and Saraswati Today Episode Promo | -724071264

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 24th May 2022 | Vijay Tv

Like the sky - Vikendu promo | -432721144

Image
Vanathai Pola - Weekend Promo | 23 May 2022 | Sun TV Serial | Tamil Serial

Meera | -770755612

Image
Meera | மீரா | Latest Update | 1

Ensure Nutrition - Chief Minister Stalin-273772615

Image
ஊட்டச்சத்தை உறுதிசெய் - முதலமைச்சர் ஸ்டாலின்   கழக அரசு ஓராண்டை நிறைவுசெய்த நாளில் நான் அறிவித்த 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தை இன்று உதகையில் தொடங்கிவைத்தேன். மாநிலம் முழுதும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ஊட்டச்சத்து தேவைப்படும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்படுவர். வருங்காலத் தூண்கள் வலுவாக இருக்கவேண்டும்! -முதலமைச்சர் ஸ்டாலின்  

தனுஷ் அனுப்பிய ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு நோட்டீஸ்... மதுரை தம்பதியரின் பதில் என்ன?

Image
தனுஷ் அனுப்பிய ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு நோட்டீஸ்... மதுரை தம்பதியரின் பதில் என்ன? நடிகர் தனுஷை தங்களின் மகன் என உரிமை கோரிய மதுரை கதிரேஷன், மீனாட்சி தம்பதியருக்கு எதிராக நடிகர் தனுஷும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கதிரேசன் - மீனாட்சி. நடிகர் தனுஷ் எங்களின் மகன்தான் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ் மீது இவ்வாறு அவர்கள் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயன்றதாகவும், நீதிமன்றங்களில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களைக் கூறி தனுஷுக்கும் கஸ்தூரி ராஜாவுக்கும் அந்தத் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து தங்கள் வழக்கறிஞர் மூலம் கஸ்தூரி ராஜாவும், தனுஷும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோராவிட்டால் பத்து கோடி ரூபாய் ம...

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Image
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..! சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் மத்திய கிழக்கு, வட கேரளா, தென் கர்நாடகம், அரபிக் கடலின் மத்திய கிழக்கு, தென் மேற்கில் சூறாவளி வீசும். அரபிக்கடலில் தென் மேற்கு பகுதி, வட கேரளம், தென் கர்நாடக கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மே 24ல் வட அந்தமான் கடல், வங்கக்கடலின் தென் மேற்கு, மத்திய கிழக்கு, அரபிக...

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Image
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மே 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.05.2022 முதல் 25.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ரேஷன் அட்டை தாரர்களுக்கு வரும் சர்ப்ரைஸ்: அமைச்சர் அறிவிப்பு! சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந...

ப்பா... எப்படி வளர்ந்துட்டாரு... சிங்கப்பூரில் பட்டம் வாங்கிய மகன்... பூரித்துப்போன ராதிகா சரத்குமார்!

Image
ப்பா... எப்படி வளர்ந்துட்டாரு... சிங்கப்பூரில் பட்டம் வாங்கிய மகன்... பூரித்துப்போன ராதிகா சரத்குமார்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் . நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் ஆகிய படங்களில் ராதிகாவும் சரத்குமாரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் 2001 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தார். ஏற்கனவே நடிகை ராதிகாவுக்கு ரேயான் என்ற மகள் உள்ளார். இவரும் கிரிக்கெட்டர் அபிமன்யு மிதுனுக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராதிகாவின் இளையமகன் ராகுல் கிடுகிடுவென வளர்ந்து நிற்கிறார். சிங்கப்பூர் கல்லூரியில் படித்து வந்த ராகுல் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் தனது பெற்றோர்களான ராதிகாவும் சரத்குமாரும் பங்கேற்றுள்ளனர். அந்த போட்டோக்களை நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் ராகுல். இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் ப...

மன்னிப்பு கேளுங்கள்... இல்லாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. நடிகர் தனுஷ் எச்சரிக்கை!

Image
மன்னிப்பு கேளுங்கள்... இல்லாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. நடிகர் தனுஷ் எச்சரிக்கை! வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. Bahanya Ramamoorthy | Samayam Tamil | Updated: May 21, 2022, 12:06 PM Tamil News App : உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம் முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள் இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும் Web Title : actor dhanush notice to madurai kathiresan couple Tamil News from Samayam Tamil, TIL Network

ரொம்ப கெட்ட வார்த்தையிலே பேசுறாங்க..சினேகனிடம் சொன்ன கன்னிகா!

Image
ரொம்ப கெட்ட வார்த்தையிலே பேசுறாங்க..சினேகனிடம் சொன்ன கன்னிகா! சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையானது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் . கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் ஷோவின் 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது போக பிக்பாஸின் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 ஷோவும் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது. மெகாஹிட் ஷோவின் சேனல் வெர்ஷன் மற்றும் OTT வெர்ஷன் ஆகிய இரண்டின் முதல் சீசன்களிலும் கலந்து கொண்டவர் பிரபல சினிமா பாடலாசிரியரான சினேகன். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2000-க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார் சினேகன். கவிஞர் சினேகன் ஒரு பாடலாசிரியராக மட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமான சினேகன் , உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார். தற்போது அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு...

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி

Image
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி சென்னை: தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கியுள்ளது. 5,529 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறது. பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும் 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Tags: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 2ஏ தேர்வுகள்

உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த பெரம்பலூர் காவலர் மீது வழக்குப்பதிவு..!

Image
உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த பெரம்பலூர் காவலர் மீது வழக்குப்பதிவு..! உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் கதிரவன் வாழ்த்து பேனர் வைத்தது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் என்பவர் வாழ்த்து பேனரை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்  வைத்துள்ளார். இச்சம்பவம் சக காவலர்கள், மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும் இது குறித்து சமுக வளைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து   பேனரை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர் அதனை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், தலைமைக்காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் அனுமதியின்றி பொது இடத்தில் பேனர் வைத்ததாகவும் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆயத ப...

மெரினாவிலிருந்து காந்தி சிலை இடமாற்றம் - மெட்ரோ பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Image
மெரினாவிலிருந்து காந்தி சிலை இடமாற்றம் - மெட்ரோ பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்னை பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் நிறுத்தத்திற்கான நிலையம் காந்தி சிலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் போது , ‘மகாத்மா காந்தி சிலை’ சேதமடைவதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது. இந்நிலையில், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தடையில்லா சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. Also read...  முழுமையாக குணமடைந்த ப...

விஜய், அஜித்தை தொடரும் சிவகார்த்திகேயன்... சிறப்பான வளர்ச்சியில் டான்!

Image
விஜய், அஜித்தை தொடரும் சிவகார்த்திகேயன்... சிறப்பான வளர்ச்சியில் டான்! நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான கதைத் தேர்வுகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் ரிலீசாகி இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. டாக்டர் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது டான் படம் அதை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகிறது. டாக்டர் படத்தில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வழங்கியிருந்தார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இந்தப் படம் சூப்பர் வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கல்லூரி மாணவராக நடித்து கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டான் படம். பிரியங்கா மோகன் டாக்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாகியுள்ளார். அறிமுக இயக்குர் சிபி சக்ரவர்த்தி காமெடி, சென்டிமெண்ட் என்று அளவான கலவையுடன் படத்தை கொடுத்துள்ளார். அப்பா சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு, காதல், காமெடி என இந்தப் படம் ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து வ...

Another honor killing in Hyderabad? -1560153563

Image
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கவுரவக் கொலை? பஜாரில் வாலிபர் ஒருவர் 20 முறை குத்தி கொலை!!! ரூர் நகர் சம்பவம் மறக்கப்படுவதற்குள் ஹைதராபாத்தில் மற்றொரு கொடூரம் நடந்துள்ளது. பேகம் பஜாரில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். மச்சி மார்க்கெட்டில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் குண்டர்களால் நடைபாதையில் கத்தியால் சுமார் 20 முறை குத்தி கொலை செய்யப்பட்டார். இறந்தவர் நீரஜ் பன்வார் என அடையாளம் காணப்பட்டார். இவர் ஓராண்டுக்கு முன்பு அப்சல்கஞ்ச் பகுதியை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அவருக்கு 3 மாத ஆண் குழந்தை இருப்பதாக தகவல். சிறுமியின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த கொலைக்கு சாதி கலப்பு திருமணம் தான் காரணம் என தெரிகிறது. இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் ஷாஹிநாத் கஞ்ச் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீரஜ் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. துப்பு துப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தன...

Dikshitars protest against Sami darshan by devotees climbing on Kanakasabai - Advised to hold legal battle-1768624111

Image
கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு - சட்ட போராட்டம் நடத்த ஆலோசனை   சென்னை: தமிழக அரசின் உத்தரவினை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஏராளமான பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டப்போராட்டம் நடத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.   தமிழக அரசு அரசாணை அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம்...

The price of a cylinder has gone up by Rs 3 to Rs 1018.50

Image
சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1018.50க்கு விற்பனை

Financier chased and killed in broad daylight: gang of 6 ...

பட்டப்பகலில் ஃபைனான்சியர் ஓட ஒட விரட்டி கொலை : 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !!

விளாத்திகுளம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோ

Image
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது.விளாத்திகுளம் அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்த உமையனன் மகன் மாரிச்செல்வம் (21). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று காலை மாரிச்செல்வம் தனது ஆட்டோவில் கோவில்பட்டிக்கு சென்ற நிலையில்   மாலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். விளாத்திகுளம் அருகே வந்தபோது லோடு ஆட்டோவில் இருந்து புகை வந்தது.  இதனால் சுதாரித்த அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார். சிறிதுநேரத்தில் லோடு ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் ஆட்டோ முழுவதும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய... விரிவாக படிக்க >>

ஒரு படம் பண்ணிட்டு ஓவரா ஆடுறாங்க.. இளம் இயக்குனர்களை வெளுத்து விட்ட சுந்தர் சி!

Image
ஒரு படம் பண்ணிட்டு ஓவரா ஆடுறாங்க.. இளம் இயக்குனர்களை வெளுத்து விட்ட சுந்தர் சி! தன்னுடைய படங்களை பார்க்க வரும் ஆடியன்ஸை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இருக்கும் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஜனரஞ்சகமான திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. அஜித், கமல்ஹாசன், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ள சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் இணையும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஃபேவரைட் தான். அந்த வகையில் உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி உனக்காக எல்லாம் உனக்காக கண்ணன் வருவான் என கார்த்திக் சுந்தர் சி கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது இயக்குனராக பல சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்துள்ள சுந்தர் சி தலைநகரம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் சுந்தர் சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அரண்மனை 1 மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தை இயக்கிய சுந்தர் சி இந்தப் படமு...

அதுக்குள்ள 2வது திருமணம், 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்: இமானின் மாஜி மனைவி குமுறல்

Image
அதுக்குள்ள 2வது திருமணம், 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்: இமானின் மாஜி மனைவி குமுறல் மோனிகா ரிச்சர்டை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார் இசையமைப்பாளர் டி. இமான். இதையடுத்து மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை மறுமணம் செய்துள்ளார். எமிலியை மறுமணம் செய்த டி.இமான்: அடடே, அந்த பிரபலத்தின் மகளா இவர்! புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப...

தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

Image
தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12-வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எச் பிரிவில் டெல்லி - உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.    Tags: தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி டெல்லி பஞ்சாப் அணிகள்

மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Image
மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது "பருப்பு விலை சீராக இருந்தது, இருப்பினும் மசூர் விலைகள் மிதமான நிலையில் இருந்தன. சமையல் எண்ணெய் விலைகள் பரந்த அடிப்படையிலான உயர்வை பதிவு செய்துள்ளன" என்று அறிக்கை கூறியுள்ளது.

18-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
18-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

அசுர மழை பெய்யும்.. 15 மாவட்டங்களில் ஆபத்து.. சற்றுமுன் வெளியான எச்சரிக்கை செய்தி

Image
அசுர மழை பெய்யும்.. 15 மாவட்டங்களில் ஆபத்து.. சற்றுமுன் வெளியான எச்சரிக்கை செய்தி

’ரிஷப் பண்ட்டெல்லாம் சும்மா, ஹைப், பொறுப்பற்ற கேப்டன்’

Image
நேற்றைய ஐபிஎல் 2022 போட்டித் தொடரின் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நசுக்கித் தூக்கிப் போட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற கேப்டன் என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். டெல்லி அணி 159/7 என்று மடிய, அதைவிடவும் மோசமாக நாங்க என்ன சும்மாவா என்று ஆடிய பஞ்சாப் 82/7 என்று சரிந்து பிறகு ஜிதேஷின் தனிநபர் போராட்டத்தினால் 142 வரை வந்து தோல்வி அடைந்தது. ஷர்துல் தாக்கூர் ஒரு அபாயகரமான பவுலர் அதாவது அவர் ஆடும் அணிக்கு அபாயகரமானவர், ஏனெனில் அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் எப்போது வேண்டுமானாலும் எதிரணிக்குத் தேவைப்படும் ரன்களைப் போட்டுக்கொடுப்பேன் என்ற ரகத்தில் வீசுகிறார். நேற்று டெல்லியில் டாப் கிளாஸ் பவுலிங் என்றால் அக்சர் படேல் 4 ஓவர் 14 ரன் 2 விக்கெட் குல்தீப் யாதவ் 3 ஓவர் 14 ரன் 2... விரிவாக படிக்க >>