தையல்காரர் கன்னையா லாலின் மகன்களுக்கு அரசு வேலை106539837
தையல்காரர் கன்னையா லாலின் மகன்களுக்கு அரசு வேலை உதய்ப்பூர் : கன்னையா லால் மகன்கள் யாஷ் டெலி, தருண் டெலி ஆகியோருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாக ராஜஸ்தான் அமைச்சரவை முடிவு.
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கன்னையா லால் கொல்லப்பட்டார்.