உற்சாக நடைபோட்ட ரஜினி.. ஓடிவந்து வரவேற்ற அமைச்சர்.. பெங்களூரு சென்ற சூப்பர் ஸ்டார்!1878631550
உற்சாக நடைபோட்ட ரஜினி.. ஓடிவந்து வரவேற்ற அமைச்சர்.. பெங்களூரு சென்ற சூப்பர் ஸ்டார்! புனித ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக இன்று மாலை கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவை மாநிலஅரசு ஏற்பாடு செய்துள்ளது.