Posts

Showing posts with the label #Minister | #Coming | #Chennai | #Chennai

ஜூலை 28 சென்னை வருகிறார் பிரதமர் மோடி!சென்னை: மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ்...1730231091

Image
ஜூலை 28 சென்னை வருகிறார் பிரதமர் மோடி! சென்னை: மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க ஜூலை 28ம் தேதி சென்னை வரவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி! நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது!