தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து...
தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் - தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்