விளம்பரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி ரூபாய் செலவு : பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு மீது சிரோமணி அகாலி தளம்...2140284011
விளம்பரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி ரூபாய் செலவு : பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு மீது சிரோமணி அகாலி தளம் குற்றச்சாட்டு
ஒரே மாதத்தில் விளம்பரங்களுக்காக ரூ.24 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து மக்களை ஏமாற்றியதாக அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார்