Posts

Showing posts with the label #DMDK

தேமுதிக இளைஞரணியில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் அதை...

தேமுதிக இளைஞரணியில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் அதை மறுக்காமல்  ஏற்றுகொள்வேன் - திருச்செந்தூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல, தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும் என்றும் பேசியுள்ளார்.