ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு...355786071
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து (28.7.2022) அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு காலை 09.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும்.