Posts

Showing posts with the label #astrology

இன்றைய சிம்ம ராசிபலன்!!520906659

Image
இன்றைய சிம்ம ராசிபலன்!! சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.