Posts

Showing posts with the label #Complaints | #Vasan | #Police | #Response

யார் இந்த டிடிஎஃப் வாசன்! ஏன் TTF வாசன் மீது குவியும் புகார்கள்..! நடவடிக்கை பாயுமா?575858413

Image
யார் இந்த டிடிஎஃப் வாசன்! ஏன் TTF வாசன் மீது குவியும் புகார்கள்..! நடவடிக்கை பாயுமா? கடந்த சில நாள்களாக டிடிஎஃப் வாசன் என்ற யூ-ட்யூபர் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. டிடிஎஃப் வாசன், சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூ-ட்யூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். இவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக டிடிஎஃப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் காவல் துறையால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, டிடிஎஃப் வாசனுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து சென்றனர். மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்திக்க முற்பட்ட நிகழ்வை டிடிஎஃப் வாசன் வீடியோவாக தனது யூ-ட்யூப் சேனலிலும் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, யார் இந்த டிடிஎஃப் வாசன், இந்த வாலிபரை ஏன் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர் என்று பலரும் வலைதளத்தில் தேட ஆரம்பித்தனர். இவரின் யூ-ட்யூப் வீடியோக்கள் இதுவரை பல கருத்து மோதல்களை ஏற்படுத்தி...