ஹாரிபாட்டர் படங்களில் ஹேக்ரிட்டாக ரசிகர்களைக் கவர்ந்த ராபி கால்ட்ரேன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!1688611944
ஹாரிபாட்டர் படங்களில் ஹேக்ரிட்டாக ரசிகர்களைக் கவர்ந்த ராபி கால்ட்ரேன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்! புகழ்பெற்ற ஹாரி பார்ட்டர் திரைப்பட தொடரில் நடித்த ராபி கால்ட்ரன் 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.