Posts

Showing posts with the label #A | #Reg | #Curren | #A

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!290251747

Image
தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு! தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு! திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோவிலில் தேரோட்ட விழா நடைபெற இருப்பதால் வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி நெல்லையப்பரை தரிசிக்க வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 11ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் க...