‘நான் கலைஞர் அல்ல.. அவரைப் போல பேசத் தெரியாது, எழுதத் தெரியாது; அவரைப் போல...
‘நான் கலைஞர் அல்ல.. அவரைப் போல பேசத் தெரியாது, எழுதத் தெரியாது; அவரைப் போல உழைக்க முயன்று பார்ப்பேன்’ என அப்போது அளித்த உறுதிமொழியை, இந்த ஓராண்டில் காப்பாற்றியிருக்கிறேன் என்று சொல்லும் துணிச்சலுடன் உங்கள் முன் நிற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்