Posts

Showing posts with the label #Famous | #Director | #Passes | #Industry

4 தேசிய விருதுகளைப் பெற்ற பிரபல இயக்குநர் காலமானார் - திரைத்துறையினர் சோகம்573677675

4 தேசிய விருதுகளைப் பெற்ற பிரபல இயக்குநர் காலமானார் - திரைத்துறையினர் சோகம் பிரபல வங்காள திரைப்பட இயக்குநர், தருண் மஜூம்தார் காலமானார். அவருக்கு வயது 92. பிரபல வங்காள இயக்குநர் தருண் மஜூம்தார் . இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அதில் 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' ஆகிய குறிப்பிடத்தக்கவை. இவர், சிறந்த இயக்கத்துக்காக, நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ’அதிகார்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.