கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு. 2082056684
கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.