’ரிஷப் பண்ட்டெல்லாம் சும்மா, ஹைப், பொறுப்பற்ற கேப்டன்’



நேற்றைய ஐபிஎல் 2022 போட்டித் தொடரின் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நசுக்கித் தூக்கிப் போட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற கேப்டன் என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். டெல்லி அணி 159/7 என்று மடிய, அதைவிடவும் மோசமாக நாங்க என்ன சும்மாவா என்று ஆடிய பஞ்சாப் 82/7 என்று சரிந்து பிறகு ஜிதேஷின் தனிநபர் போராட்டத்தினால் 142 வரை வந்து தோல்வி அடைந்தது.

ஷர்துல் தாக்கூர் ஒரு அபாயகரமான பவுலர் அதாவது அவர் ஆடும் அணிக்கு அபாயகரமானவர், ஏனெனில் அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் எப்போது வேண்டுமானாலும் எதிரணிக்குத் தேவைப்படும் ரன்களைப் போட்டுக்கொடுப்பேன் என்ற ரகத்தில் வீசுகிறார். நேற்று டெல்லியில் டாப் கிளாஸ் பவுலிங் என்றால் அக்சர் படேல் 4 ஓவர் 14 ரன் 2 விக்கெட் குல்தீப் யாதவ் 3 ஓவர் 14 ரன் 2...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்