அரசு மருத்துவமனையில் வாலிபர் கொடூர கொலை!
திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த சில வாலிபருக்குமிடையே ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படுமாம். இந்நிலையில் இன்று கலைஞர் நகரில் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனியை சேர்ந்த சிலர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன்(22). என்பவரை சரமாரியாக தாக்கினர். மேலும் படிக்க | கண்மாய்க்கு வழிபாடு - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட கிடா விருந்து.! இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை... விரிவாக படிக்க >>