இலங்கை-க்கு குட் நியூஸ்: உலக வங்கி 600 மில்லியன் டாலர் கடன்.. பங்குச்சந்தை உதவி..!



அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நிதியியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக இலங்கைக்குச் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த 600 மில்லியன் டாலர் கடனில் முதல் பகுதியாக 400 மில்லியன் டாலர் அளவிலான பணத்தை உலக வங்கி விரைவில் இலங்கைக்கு அளிக்கும் என இலங்கை அதிபர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்குத் தொடர்ந்து உதவுவதாக உலக வங்கி கூறியுள்ளது.

2 வாரம் மூடப்பட்டு இருந்த இலங்கை பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் மூடப்பட்டது. இதனால் அந்நாட்டுப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog