விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையே ஏற்பட்ட விரிசல்.. அவரே வெளியிட்ட மிக உருக்கமான பதிவு!!
கோலிவுட்டின் டாப் ஜோடிகளாக இருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சமந்தாவுடன் நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு விக்னேஷ் சிவன் அதிகம் நெருக்கம் காட்டியதால் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனிடம் சின்ன மனஸ்தாபம் உண்டாகியுள்ளது என்று பேசப்பட்டது.
Comments
Post a Comment