திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பு தெரியுமா? திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு 2.5...



திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பு தெரியுமா?

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு 2.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது!

| பக்தர்கள் செலுத்திய காணிக்கையான 15,938 கோடி பணமும், 10,258 கிலோ தங்கமும் வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தது தேவஸ்தானம்!

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition