Ten Prisoners, Including Americans, Have Been Released in a Russia-Ukraine Exchange Alex Drueke, a former U.S. Army staff sergeant who served two tours in Iraq, and Andy Tai Ngoc Huynh, a former U.S. Marine, were released.
New York’s $4.2B environmental bond act getting big boost from advocates The Vote Yes for Clean Water & Jobs Coalition is launching a seven-figure ad campaign encouraging New Yorkers to approve the green-minded bond act that will appear on ballots this November.
யுவனுடன் அண்ணன் செல்வராகவன்... 'நானே வருவேன்' குறித்து தனுஷ் கொடுத்த அப்டேட் 'நானே வருவேன்' பின்னணி இசை குறித்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘நானே வருவேன்’. ஏற்கனவே இந்த கூட்டணியில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியான நிலையில் மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்துஜா, யோகிபாபு, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைக்கோர்வை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நடிகர் தனுஷ் த...
பிரான்ஸ் அமைச்சர் திருமதி. கேத்தரின் கொலோனா இன்று புதுதில்லி வருகிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். ஜெய்சங்கருடன் இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்பெயின்!
“உள்ளூர் ரயில்களில் பொதுமக்கள்
இலவசமாக பயணிக்கலாம்” - ஸ்பெயின்
விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது; அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இலவச பாஸ்களை எடுத்து பயணிக்கலாம் - ஸ்பெயின் அரசு
Sweden holds election amid concerns over energy bills, crime MALMO, Sweden (AP) — With election day in Sweden approaching, Joakim Sandell, the leader of the Social Democratic Party in the city of Malmo, pulled on a jacket with his party’s rose emblem and headed…