Posts

Showing posts from July, 2022

நாலு படம் நடிச்சா தான் நயன்தாராவுக்கு இந்த சம்பளம்..! ஆனால் அண்ணாச்சி கதாநாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா..?2065944693

Image
நாலு படம் நடிச்சா தான் நயன்தாராவுக்கு இந்த சம்பளம்..! ஆனால் அண்ணாச்சி கதாநாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா..? தறà¯à®ªà¯à®¤à¯ தமிழ௠à®à®¿à®®®®®¿à®

Janhvi Kapoor: விருது நடிகருக்கு தன் வீட்டை ரூ. 44 கோடிக்கு விற்ற ஸ்ரீதேவி மகள்338832501

Image
Janhvi Kapoor: விருது நடிகருக்கு தன் வீட்டை ரூ. 44 கோடிக்கு விற்ற ஸ்ரீதேவி மகள் மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் ஜான்வி கபூரின் சொகுசு வீட்டை ரூ.

Apple iPhone14 : iPhone-ன் அடுத்த அறிமுகம் - ரிலீஸ் தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!1425330665

Image
Apple iPhone14 : iPhone-ன் அடுத்த அறிமுகம் - ரிலீஸ் தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடப் போகும் விளையாட்டு வீரர்கள்!602557278

Image
பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடப் போகும் விளையாட்டு வீரர்கள்! கிரிக்கெட் வீரர் ரவிச்சந்தர் அஸ்வின், சஞ்சு சாம்சன் மற்றும் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிவி சிந்து ஆகியோர் இணைந்து பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பொன்னி நதியை நாளை வெளியிடுகின்றனர்.

பேராசிரியை மீது சபலம்.. கல்லூரி முதல்வர் செய்த மட்டமான காரியம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.1048825554

Image
பேராசிரியை மீது சபலம்.. கல்லூரி முதல்வர் செய்த மட்டமான காரியம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ். à®à®à®²à¯à®±à®µà¯à®à¯à®à¯ வரà¯à® ®®®®®

உலகில் கண்டறிந்த அனைத்து புரதங்களுக்கும் வடிவம் கொடுத்த டீப் மைண்ட் !1323731085

Image
உலகில் கண்டறிந்த அனைத்து புரதங்களுக்கும் வடிவம் கொடுத்த டீப் மைண்ட் ! அறிவியலுக்குத் தெரிந்த அனைத்து புரதங்களையும் ஆல்பாஃபோல்ட் கணித்துள்ளதாக டீப் மைண்ட் வியாழக்கிழமை வெளிப்படுத்தியது.

Button ah தட்டுனா எல்லாத்தையுமே சொல்லுமாமே.. 🤣 | Pandian Stores606926882

Image
Button ah தட்டுனா எல்லாத்தையுமே சொல்லுமாமே.. 🤣 | Pandian Stores

மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!1748216734

Image
மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022! சுக்கிரன் மிதுனத்தின் மேல் வருவதால் சுக போக வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பீர்கள்.

பிரம்மாண்டமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி907175221

Image
பிரம்மாண்டமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி சென்னை செஸ் ஒலிம்பியாட் : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உலக மல்யுத்தம் : இந்தியாவுக்கு தங்கம் இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் 17 வயதிற்குட்பட்ட உலக மல்யுத்த...1574533285

Image
உலக மல்யுத்தம் : இந்தியாவுக்கு தங்கம் இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் 17 வயதிற்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

தயாரிப்பாளர்களை ஓட விடும் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா – சினிமாவில் நடக்கும் புது விஷயம்.!1056443572

Image
தயாரிப்பாளர்களை ஓட விடும் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா – சினிமாவில் நடக்கும் புது விஷயம்.! தமிழ௠சினிமாவில௠தï

SCO vs NZ, 1st T20I: ஆலன், சோதி அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!1277717658

Image
SCO vs NZ, 1st T20I: ஆலன், சோதி அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!

இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 28 20221492359175

Image
இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 28 2022 இன௠றைய எண௠கணித பல ® ©

கன்னி 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் kanni August 2022 rasi palan Tamil God2020261956

Image
கன்னி 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் kanni August 2022 rasi palan Tamil God

இந்தியாவில் இன்று முதல் Google Maps-ன் 'Street View' வசதி அறிமுகம் தொடக்கத்தில் 10 இந்திய நகரங்களுக்கு...1734455504

Image
இந்தியாவில் இன்று முதல் Google Maps-ன் 'Street View' வசதி அறிமுகம் தொடக்கத்தில் 10 இந்திய நகரங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி இந்தாண்டு இறுதிக்குள் 50 நகரங்களுக்கு கிடைக்கும் என அறிவிப்பு

monsoon diseases: மழைக்காலம் தொடங்கிட்டாலே இந்த நோய்கள்லாம் வரும்... எப்படி தடுக்கலாம்..35002393

Image
monsoon diseases: மழைக்காலம் தொடங்கிட்டாலே இந்த நோய்கள்லாம் வரும்... எப்படி தடுக்கலாம்.. மழைக்காலம் தொடங்கும்போது அப்பாடா வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்து விட்டோம்.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு...355786071

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து (28.7.2022) அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு காலை 09.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும்.

Namma Veettu Ponnu Today Episode Promo | 25th July 2022 | Vijay Tv608120584

Image
Namma Veettu Ponnu Today Episode Promo | 25th July 2022 | Vijay Tv

நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்1227749304

Image
நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர் 'ரவுடி பேபி' புகழ் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்தார்

மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா - உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்463607508

Image
மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா - உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் கலந்து கொண்டிருக்கின்றனர். தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால், இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இறுதிப் போட்டி இன்று நடந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்தியா சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்) பதக்கம் வென்றிருக்கிறார். வேறு யாரும் பதக்கம் வென்றதில்லை.   டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் காரணமாக நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்ஸை போன்று மீண்டும் ஒரு சாதனையை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். முதல...

கன்னி 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் kanni sani vakra peyarchi 2022 palangal Tamil God72237260

Image
கன்னி 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் kanni sani vakra peyarchi 2022 palangal Tamil God

பேரணாம்பட்டு: 5-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்... அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!1186172914

Image
பேரணாம்பட்டு: 5-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்... அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

\"அம்மா நான் விடைபெறுகிறேன்\" |srimathi | SathiyamTv2103406720

Image
\"அம்மா நான் விடைபெறுகிறேன்\" |srimathi | SathiyamTv

அஜித் நடித்து பாதியில் கை விடப்பட்ட 8 திரைப்படங்கள் – இந்த ஹிட் படமெல்லாம் இருக்கா? ஷாக்கிங் ரிப்போர்ட்.!!1640880150

Image
அஜித் நடித்து பாதியில் கை விடப்பட்ட 8 திரைப்படங்கள் – இந்த ஹிட் படமெல்லாம் இருக்கா? ஷாக்கிங் ரிப்போர்ட்.!! அஜித் கேரியரில் 8 கைவிடப்பட்ட படங்கள்

அடுத்தடுத்து அதிர்ச்சி.. மாடியிலிருந்து குதித்த மற்றொரு மாணவி.. நீதிபதியிடம் வாக்குமூலம்1556151998

Image
அடுத்தடுத்து அதிர்ச்சி.. மாடியிலிருந்து குதித்த மற்றொரு மாணவி.. நீதிபதியிடம் வாக்குமூலம்

நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்833258709

Image
நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

சென்னை எழும்பூரில் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.287218952

Image
சென்னை எழும்பூரில் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.

இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் என்ன?1831432195

Image
இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் என்ன? இந்திய அரசியமலைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே குடியரசுத் தலைவரின் அடிப்படைக் கடமை.

\'பணத் தேவை இருந்தது, பணத்துக்காகதான் இப்படி பண்ணேன்\' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட நடிகர்.1548501136

Image
\'பணத் தேவை இருந்தது, பணத்துக்காகதான் இப்படி பண்ணேன்\' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட நடிகர். பணத் தேவைக்காக ரம்மி விளம்பரத்தில் நடித்ததாக நடிகர் லால் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthazhagu | 21st to 22nd July 2022 - Promo1600965137

Image
Muthazhagu | 21st to 22nd July 2022 - Promo

மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு?913757510

Image
மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு? ஸ்ரீநிதி, பிக் பாஸ் வாய்ப்புக்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்

அமெரிக்காவில் உள்ள உணவகத்தில், தென்னிந்திய உணவுகளின் பெயர்களை மாற்றியதோடு, அதை அதிக விலைக்கும் விற்பனை...1250328495

அமெரிக்காவில் உள்ள உணவகத்தில், தென்னிந்திய உணவுகளின் பெயர்களை மாற்றியதோடு, அதை அதிக விலைக்கும் விற்பனை செய்கின்றனர்.

குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்1189312666

Image
குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேரிடம் குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்படும் பதிலின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் ச...

Aadi matha rasi palan 2022 | Dhanusu | ஆடி மாத ராசிபலன் 2022 | தனுசு |1720034648

Image
Aadi matha rasi palan 2022 | Dhanusu | ஆடி மாத ராசிபலன் 2022 | தனுசு |

கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு. 2082056684

Image
கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

அடுத்த வித்தியாச முயற்சிக்கு தயாராகும் பார்த்திபன்.. என்ன தெரியுமா.. பாக்கலாங்களா!500454018

Image
அடுத்த வித்தியாச முயற்சிக்கு தயாராகும் பார்த்திபன்.. என்ன தெரியுமா.. பாக்கலாங்களா! பார்த்திபன் தனது அடுத்த படத்தை விலங்குகளை மட்டும் வைத்து இயக்கவுள்ளார்

தி லெஜெண்ட் சரவணன் படத்தின் மற்றோரு வீடியோ பாடல் வெளியீடு!1950169394

Image
தி லெஜெண்ட் சரவணன் படத்தின் மற்றோரு வீடியோ பாடல் வெளியீடு! பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!1558459969

Image
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..! கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோரை ஆதரிக்க தமிழக அரசு 2 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!

இளைஞர் வெட்டி படுகொலை1955147828

இளைஞர் வெட்டி படுகொலை சிவகங்கையில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்1557796719

Image
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் அவரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த இவர் அடுத்ததாக மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக விஜய்யின் தலைவா படத்தை இயக்கியபோது, அப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அமலாபால் மீது காதல் வயப்பட்டார் விஜய். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு நடிகை அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்தார் விஜய்.   இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ஏ.எல்.விஜய். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைய...

Eeramana Rojaave Season 2 | 19th to 22nd July 2022 - Promo2091057320

Image
Eeramana Rojaave Season 2 | 19th to 22nd July 2022 - Promo

ICSE Class 10 Result: ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு இன்று வெளியீடு1381291508

Image
ICSE Class 10 Result: ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு இன்று வெளியீடு ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவு செமஸ்டர் 2: ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

Aadi Masam Rasi Palan - ஆடி மாதம் 2022 ராசி பலன் :12 ராசிக்கான அற்புத பலன்கள் யாருக்கு?968181840

Image
Aadi Masam Rasi Palan - ஆடி மாதம் 2022 ராசி பலன் :12 ராசிக்கான அற்புத பலன்கள் யாருக்கு? நவகிரக தலவன் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலம் ஆடி மாதம்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. செங்கல்பட்டை சேர்ந்த லாவண்யா முதலிடம்263745379

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. செங்கல்பட்டை சேர்ந்த லாவண்யா முதலிடம்

Households in Highlands have the highest median incomes in Greater Victoria1764516261

Image
Households in Highlands have the highest median incomes in Greater Victoria The median after-tax income for a Greater Victoria household was $75,500 in 2020

பிரபல நடிகர் பிரதாப் போத்தென்க்கு ஏற்பட்ட துயரம்! கதறிய திரை உலகம் ! Pratap Pothen latest video live1092935412

Image
பிரபல நடிகர் பிரதாப் போத்தென்க்கு ஏற்பட்ட துயரம்! கதறிய திரை உலகம் ! Pratap Pothen latest video live

ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்...இபிஎஸ் அதிரடி!860582661

Image
ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்...இபிஎஸ் அதிரடி! அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழூ கூட்டத்தில், ஓபிஎஸ்ஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் பொருளாளர் பதவியும் ஓபிஎஸ்சிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் சட்டரீதியாக ஒருபுறம் போராடி வந்தாலும் மறுபுறம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. ஓபிஎஸ் ஏற்கெனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது மகன்களான ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பு...

ஜூலை 28 சென்னை வருகிறார் பிரதமர் மோடி!சென்னை: மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ்...1730231091

Image
ஜூலை 28 சென்னை வருகிறார் பிரதமர் மோடி! சென்னை: மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க ஜூலை 28ம் தேதி சென்னை வரவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி! நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது!

நாளை முதல் 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ! Corona lockdown news today 2022620690067

Image
நாளை முதல் 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ! Corona lockdown news today 2022

அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!954940679

Image
அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், உள்பட 11 பேர் கழக அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் பற்றிய பொன்னையன் பேசிய ஆடியோ வைரலான நிலையில், அது தனது குரல் அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.