பார்த்திபன் நடிப்பில் உருவானா இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு…!


பார்த்திபன் நடிப்பில் உருவானா இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு…!


பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னணி இயக்குனரான பார்த்திபன், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய புதிய முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற வித்தியாசமான படைப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து இரவின் நிழல் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பணியாற்றியுள்ளார். இப்படம் சிங்கிள் ஷாட் படமாக உருவாகி வருவாகியுள்ளது.

கவர்ச்சிக்காக நடிகைகளுக்கு நெருக்கடி: பிரபல நடிகை பகீர் பேட்டி.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

அதாவது ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படம் நிறைவுபெற்று விடும். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக இந்த படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார்.பார்த்திபனின் இந்த புதிய முயற்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition