கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? வசீகரிக்கும் அழகில் லாஸ்லியா!



மணப்பெண் கோலத்தில் அழகாய் போஸ் கொடுத்த லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளனியாக இருந்து பின்னர் பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களுக்கு பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு மேலும் பேமஸ் ஆனார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்