SBI வேலைவாய்ப்பு 2022: பிஓ, கிளார்க் பணிகளுக்கான காலியிடங்கள் எப்போது அறிவிக்கப்படும்?



நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான கிளார்க் மற்றும் பி.ஓ பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பும் விளம்பரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு விளம்பரங்களானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஐ பேங்க் கிளார்க் பணியிடங்களான முதற்கட்டத் தேர்வு வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து இது தொடர்பான எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை; ஆனால் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

நினைவூட்டும் வண்ணம், எஸ்பிஐ பி.ஓ (SBI PO)...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்