ரஷ்யா - இந்தியா விவகாரம்: ``ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது!" - அமெரிக்க வர்த்தக செயலாளர்



36 நாள்களாக உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) இரண்டு நாள் பயணமாக (மார்ச் 31, ஏப்ரல் 1) பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகிறார். ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் விவாகரத்தில் இந்தியா, ரஷ்யாவுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காததாலும், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்ததாலும் அமெரிக்கா பலமுறை இந்தியாவை மறைமுகமாக விமர்சித்து வந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ரஷ்யாவுக்கு எதிராக முடிவெடுப்பதில் இந்தியா சற்று நடுங்குகிறது" என்று வெளிப்படையாகவே இந்தியாவைப் பற்றி கூறியிருந்தார். மேலும் இந்தியா ரஷ்யாவுடன் ராணுவத் தளவாடங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதில் நட்புறவில் இருப்பதால்தான்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்