IND vs ZIM: ‘புதுக் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு’…எச்சரிக்கை விடுத்த தவன்: சக வீரர்களுக்கும் முரட்டு அட்வைஸ்! புதுக் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஷிகர் தவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்
பீகார் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தலைமைக்கு ஐக்கிய ஜனதாதள தலைவரும், புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ள நிதிஷ் குமார் நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்... உடலின் மிகச் சிறிய உறுப்பாக கல்லீரல் அறியப்பட்டாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் தேவை என்பது மிக, மிக பெரியதாகும்.
சாய் பல்லவியின் செம ஸ்ட்ராங் மெசேஜ் படம் கார்கி.. எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸாகுது தெரியுமா? சாய் பல்லவியின் ஸ்ட்ராங் மெசேஜ் கோர்ட் ரூம் டிராமா கார்கிக்கு OTT ரிலீஸ் தேதி கிடைத்தது.
அமைச்சர், முதலமைச்சர் பதில் தராதது ஏன்?
ஆவின் பால் பாக்கெட் எடை குறைவு விவகாரத்தில் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதில் தம் அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது;
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்